ஞாயிறு, 31 மார்ச், 2019

ZONAL JOINT MEETING HELD AT TVC DIVISION


























SATURDAY 30.03.2019, ALL ZONAL OFFICE BEARERS AND ALL DIVISION PRESIDENT, SECRETARY AND TREASURER JOINT MEETING HELD AT NAGARCOIL (TVC DIVISION)

வெள்ளி, 22 மார்ச், 2019

ரயில்வே துறையில் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


ரயில்வே துறையில் டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப சாராத 35 ஆயிரத்து 227 பணியிடங்களுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மண்டலத்திற்கு 2 ஆயிரத்து 694 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 35,277

ரயில்வே மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:

RRB - Ahmedabad - 1024
RRB - Ajmer - 1773
RRB - Allahabad - 4099
RRB - Bangalore - 2470
RRB - Bhopal - 997
RRB - Bhubaneswar - 498
RRB - Bilaspur - 1207
RRB - Chandigarh - 2483
RRB - Chennai - 2694
RRB - Gorakhpur - 1298
RRB - Guwahati - 851
RRB - Jammu-Srinagar - 898
RRB - Kolkata - 2949
RRB - Malda - 1043
RRB - Mumbai - 3665
RRB - Muzaffarpur - 329
RRB - Patna - 1039
RRB - Ranchi - 1386
RRB - Secunderabad - 3234
RRB - Siliguri - 443
RRB - Thiruvananthapuram - 897

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Junior Clerk cum Typist
காலியிடங்கள்: 4319
பணி: Accounts Clerk cum Typist
காலியிடங்கள்: 760
பணி: Junior Time Keeper
காலியிடங்கள்: 17
பணி: Trains Clerk
காலியிடங்கள்: 592
பணி: Commercial cum Ticket Clerk
காலியிடங்கள்: 4940

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்வர்கள் மற்றும் பிளஸ் 2 படிப்புடன் தட்டச்சு தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Traffic Assistant
காலியிடங்கள்: 88
பணி: Goods Guard
காலியிடங்கள்: 5748
பணி: Senior Commercial cum Ticket Clerk
காலியிடங்கள்: 5638
பணி: Senior Clerk cum Typist
காலியிடங்கள்: 2873
பணி: Junior Account Assistant cum Typist
காலியிடங்கள்: 3164
பணி: Senior Time Keeper
காலியிடங்கள்: 14
பணி: Commercial Apprentice
காலியிடங்கள்: 259
பணி: Station Master
காலியிடங்கள்: 6865

தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு பட்டதாரிகள், பட்டப்படிப்புடன், தட்டச்சு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 05.04.2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2019

மேலும் விவரங்கள் அறிய http://www.rrbchennai.gov.in/downloads/detailed-cen01-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.