PHOTOS
கடந்த 28.07.2019 ஞாயிற்றுக்கிழமை, நமது AIOBC மத்திய சங்க அலுவலகத்தில் உயர் திரு.N.கண்ணையா SRMU பொதுச்செயலாளர் மற்றும் உயர் திரு. R.ஆப்சல் AIOBC பொதுச்செயலாளர் இருவரும் எதிர் வரும் தொழிற்சங்க தேர்தலில் இணைந்து செயல்படுவோம் என்றும் நிர்வாகிகள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக பணியாற்றுவோம் என்றும் கூட்டத்தின் வாயிலாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் அனைவரும கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக