WORKSHOP DIVISION












நம்முடைய பொதுசெயலாளர் முனைவர் திரு.R.அப்சல்
அவர்களின் வாழ்த்துக்களோடு...

இன்று  லோகோ பணிமனையின் சார்பாக   *AIOBC* பணிமனை  கோட்ட
அலுவலகத்தில் உலக மகளிர்  தின  விழா   சிறப்பாக நடைப்பெற்றது
விழாவில் தோழர் இ.அங்கயற்கண்ணி வழக்குரைஞர் உயர்நீதிமன்றம்
அவர்கள்  பெண்கள் உரிமை பற்றி 
சிறப்புரையாற்றினார்  இவ்விழாவை  சிறப்பாக ஒருங்கிணைத்த
*AIOBC*  லோகோ மகளிர் அணி
*தோழர்.  உமா* AC/loco
*தோழர்.செல்வி* T.room
அவர்களுக்கும்  இந்நிகழ்விற்க்கு உதவிய 
*தோழர்.திருகுமரன்* WDS
*தோழர்.இராசகோபால்*
அவர்களுக்கும் மனதார வாழ்த்துகள்.
                எ.விண்ணரசு
          து.பொ.செயலாளர்
           AIOBC/REA , S.RLY
------------------------------------------------------------------------------------------------------------------------





On behalf of our beloved General secretary Mr.R.Afzal memorandum given to chief workshop manager /CW/perambur  regarding  Corona virus to  make preventive  measures and equipment  to all the employees. Regards :B.Thirukumaran WDS .

------------------------------------------------------------------------------------------------------------------------------------------











2020 ஆங்கில  புத்தாண்டை
முன்னிட்டு லோகோ பணிமனை  கிளைகள்
சார்பாக  இன்று 
பொதுச்செயலாளர்
முனைவர்  திரு.R.அப்சல்
அவர்களை சந்தித்து புத்தாண்டு
வாழ்த்தினை பகிர்ந்து
கொண்டோம்.
----------------------------------------------------------
06/12/2019



இன்று காலை 11.00 மணிக்கு பணிமனை கோட்டத்தின் சார்பாக டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கார் அவர்களின் நினைவு நாளைமுண்னிட்டு. அவரது திருஉருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதில் AIOBC கோட்ட               நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும்  கலந்துகொண்டனர் இப்படிக்கு           திருக்குமரன் கோட்ட செயலாளர்/AIOBC/REA/S.Z
----------------------------------------------------------



நமது AIOBC
அலுவலகத்தில் 27.11.19 முதல்  நடைப்பெற்று கொண்டிருக்கும்
LDCE JE தேர்வுக்கான பயிற்சி  வகுப்பில்  

இன்றைய  வகுப்பில் 
இன்னும்  புதிதாக 2 தொழிலாளிகள்  இணைந்துகொண்டனர்

இன்றைய  கணக்கு வகுப்பை
திரு.இராஜூ
 SSE/A/C LW
அவர்கள்  எளிதாக அனைவருக்கும் புரியும்
வகையில் திறம்பட நடத்தினார்.
-------------------------------------------------------



நமது  AIOBC
அலுவலகத்தில் 27.11.19 முதல்  நடைப்பெற்று கொண்டிருக்கும்
LDCE JE தேர்வுக்கான பயிற்சி  வகுப்பில்  

இன்றைய  வகுப்பில் 
ஒரு பெண் தொழிலாளி
உட்பட  புதிதாக  4 தொழிலாளிகள் இணைந்து
கொண்டனர்

இன்றைய வகுப்பை
திரு.ஸ்ரீதர் SSE/A/C LW
அவர்கள் சிறப்பாக அனைவருக்கும் புரியும்
வகையில் நடத்தினார்
----------------------------------------------------




இன்று 27.11.19 முதல்
நம்முடைய  A.I.O.B.C. பணிமனை    கோட்ட அலுவலகத்தில்

துவங்கப்பட்ட LDCE  JE
தேர்வுக்கான   பயிற்சி 
வகுப்பில்  தொழிற்சங்க பேதமின்றி  தேர்வு
எழுதும்    தொழிலாள 
தோழர்கள்  ஆர்வமுடன்
பங்கேற்றனர்

இன்றைய  வகுப்பை
திரு.தயாளன்
SSE/CR/LW  அவர்களை்
சிறப்பாக நடத்தினார்
-----------------------------------------------------











24.10.19
அன்று  லோகோ பணிமனையில்
 AIOBC/REA சார்பாக 
தனியார்  மையத்திற்கு
எதிராக  நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்.

------------------------------------------------------











அன்புள்ள
*இரயில்வே* *தொழிலாள*
தோழர், தோழிகளே
இன்று  நாம்  நம் பணியில்  ஒரு இக்கட்டான  சூழலில் 
செய்வதரியாது திகைத்துக்
கொண்டிருக்கிறோம்.  

ஒரு  பக்கம்  தனியார் 
மயம் ,  பல
திட்டங்கள்  வழியாக ஆட்குறைப்பு நடவடிக்கை  கைவிடக்கோரியும்.

*தென்னக* *இரயில்வேயில்* அப்ரண்டீஸ் பயிற்சி முடித்த நம் தமிழ்நாட்டு பிள்ளைகளுக்கு முன்னுறிமை தரக்கோரியும்.
 *இரயில்வேதுறையில்* நாம்  நம் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க.

 *A.I.O.B.C*
சங்கத்தின்  சார்பாக
 நம் பொதுசெயலாளர்   முனைவர் .
*திரு.இரா.அப்சல்* அவர்களின்
அறிவுரத்தலின் படி

நம் உரிமைகளை வென்றெடுக்க நடைபெற்ற வாயிற்க்கூட்டம் பணிமனை கோட்டம்.


------------------------------------------------

















Workshop Division Office grand opening ceremony. AIOBC Office bearers happily thanks to say our beloved General secretary Dr.R.AFZAL
------------------------------------------------------













நமது பொதுசெயலாளர் முனைவர் திரு. R. அப்சல் அவர்களின் ஆணைகினங்க, பனிமனை கோட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நிலவேம்பு கஷாயம் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் 1300 இக்கு மேற்பட்டோர் பயன் பெற்றனர். இதனால் பொதுமக்கள் அணைவரும் AIOBC சங்கதிற்க்கும் பொதுசெயலாளர்அவர்களுக்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------
















நமது பொது செயலாளர் முனைவர் திரு. R. அப்சல் அவர்களின் ஆணைகினங்க, பனிமனை கோட்ட நிர்வாகிகள் உயர் திரு.M. A. இன்பரசு, IRSME, PCME அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
































நமது பொதுசெயலாளர் திரு. Dr.R.அப்சல்அவர்களின்  அறிவுரைப்படி கேரேஜ் மற்றும் வேகன் பணிமனையின் புதிய முதன்மை பணிமனை மேலாளராக பதவியேற்றிருக்கும் திரு.சண்முகானந்தம் மற்றும் எலெக்ட்ரிகல் பணிமனையின் புதிய முதன்மை பணிமனை மேலாளர் அவர்களையும் AIOBC - REA சார்பாக நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
கூடுதல் மற்றும் பணிமனைக்கோட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
----------------------------------------------------------------------------------------------------------------------













ZONAL PRESIDENT AND ZONAL TREASURER ATTEND S&T WORKSHOP PODANUR INFORMAL MEETING MOMENTS


----------------------------------------------------------------------------------------------------------------------


தென்னக இரயில்வே AIOBC பனிமனை கோட்ட/ லோகோ வொர்க்ஸ் நிர்வாகி திரு. முத்து அவர்களின் இல்ல திருமண விழா 14.06.2019 அன்று சிறப்பாக நடைபெற்றது. பொதுசெயலாளர் திரு. Dr. R. அப்சல் அவர்களின் சார்பாக பனிமனை கோட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

--------------------------------------------------------------------------------------------------------------------



-----------------------------------------------------------------------------------------------------------------








POSTERS AND BANNERS FOR 20.02.2019 AGITATION


----------------------------------------------------------------------------------------------------------------------



BRANCH MEETING CONDUCTED AT WORKSHOP DIVISION, PERAMBUR CARRIAGE BRANCHES.

-------------------------------------------------------------------------------------------------------------------






WORKSHOP DIVISION PONGAL FESTIVAL 2019 WISHES WALL POSTERS.


------------------------------------------------------------------------------------------------------------------------




WORKSHOP DIVISION HANDBIT


--------------------------------------------------------------------------------------------------------------------------


AIOBC Request to nominate Lady Doctor at Arakonam Railway Hospital.


-------------------------------------------------------------------------------------------------------------------------




NEW YEAR WISHES POSTER 2019 FOR WORKING PRESIDENT Sd. SULTHAN MAHAMMAD



-------------------------------------------------------------------------------------------------------------------










B.Thirukumaran.WDS A.Srinivasaraghavan. WDP Boopathy. Zonal Org.sec, A.Vinnarasu AGS. P.Ravi. COR, Mohamed farook. Div.org.sec, Gopi shankar Br.sec, Thangamani Br Pre, Prabhakar Br. Sec. and Workshop Division Aiobc office bearers meet Perambur Carriage and Wagon works new CWM Mr.Suresh talk about OBC Grievances.
---------------------------------------------------------------------------------------------------------------------


WORKSHOP DIVISION OFFICE BEARERS WISHES HAPPY CHRISTMAS, NEW YEAR 2019 AND THAI PONGAL FESTIVALS.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக