As per the guidelines of our Dynamic leader and light of OBC community Dr.R.AFZAL General Secretary of AIOBC REA/ s.z....onbehalf of Salem division memorandum has bee given for renovations of divisional office... today 09-01-2020 the higher officials respected DRM, Sr DEN,Sr DEE, APO has inspected our association office and given assurance to renovate the office shortly...all our Branch and division office bearers have participated ... after a long time we are very perfectly back to the action...our sincere thanks and regards to you sir.... SUNDARA PANDIAN, DS/SA
----------------------------------------------------------
AIOBC யின் சேலம் கோட்டம் சார்பாக 13.10.2019 போத்தனூர் இரயில்வே கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற மத்திய சங்கம், கோட்ட நிர்வாகிகள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது மற்றும் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய நமது சங்கத்தின் பொதுசெயலாளர், மத்திய சங்கதலைவர், மத்திய சங்கபொருளாளார் மற்றும் நிர்வாகஸ்தர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம், உங்கள் அனைவரின் முயற்ட்சியாலும் பங்கேற்பாலும், வெற்றியை ஈட்டியது, கூட்டத்தில் சங்கத்தில் சிறப்பாக செயல்படும் நிர்வாகிகள் அனைவருக்கும் பொதுசெயலாளர் அவர்கள் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வானது இனி வரும் நாட்களில் அனைத்து நிர்வாகிகளுக்கும் கிடைக்க நமது செயல்பாட்டினை, சங்கம் வளர்ச்சி பெற ஒன்று கூடி பாடுபடுவோம்.உங்கள் மகத்தான பங்கேற்புக்கு ஈடில்லை, இனி வரும் காலங்களிலும் இதே போன்ற ஓத்துழைப்பு நல்குமாறு வேண்டுகிறோம், இக் கூட்டம் வெற்றிபெற செய்த அனைத்து சொந்தங்களுக்கு மத்திய சங்கத்தின் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த சிறப்பு வாய்ந்த கூட்டத்தை ஏறிப்பாடு செய்த நமது இணையில்லா பொது செயலாளர் முனைவர் திரு.R.அப்சல், அவர்களுக்கும், சேலம் கோட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஒன்று பட்டால் உன்டு வாழ்வு என்ற பழமொழிக்கேற்ப வாழ்ந்துகாட்டுவோம். வாழ்க AIOBC.. வளர்க AIOBC... ஓங்குக பொது செயலாளர் புகழ்..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக