TPJ DIVISION








சிறப்பு வாய்ந்த திருச்சி உரிமை மீட்பு மாநாடு வெற்றியடைய செய்த அனைத்து OBC சொந்தங்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் விழாவை ஏர்பாடு செய்து திருச்சி கோட்ட கமிட்டி உறுப்பினர்களுக்கு பக்க பலமாய் இருந்து ஆதரவு அளித்த நமது சங்கத்தின் காவலன், தடைகளை தகர்த்தெரியும் தண்மான சிங்கம், Dr.R.அப்சல் பொதுச்செயலாளர்/AIOBC/SZ அவர்களுக்கும், OBC நிர்வாகிகளுக்கும் மற்றும் தொழிலாள சகோதர சகோதரிகளுக்கும் இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றிய அனைத்து நல்லுள்ளங்கலுக்கும் திருச்சி கோட்டத்தின் சார்பாக நண்றி! நண்றி!! நண்றி!!!.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

























திருச்சி கோட்ட செயலாளரக மற்றும் பொன்மலை பொறுப்பாளராகவும் தேர்ந்து எடுக்கப்பட்ட திரு.M.P.மீரான் அவர்களும், Work shop Division GOC தலைவராக தேர்ந்துஎடுக்கபட்ட திரு G.ஆனந்தகுமார் அவர்களும் நமது பாதுகாவலர் பொதுசெயலாளர் திரு R.அப்சல் அவர்களிடம் ஆசி பெற்றனர்.
----------------------------------------------------------












திருச்சி கோட்ட நிர்வாகிகள் கூட்டம் பொதுச்செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது.
------------------------------------------------



AIOBC- யின் சத்தமில்லா சாதனை பட்டியலில் நேற்றைய தினம் நடந்த ஒன்று : 
பொன்மலை பணிமனை டீசல் ஷாப் வயரிங் செக்சனில் பணி புரிந்து வரும் அமானத் ஹுசைன் என்னும் பிகாரை சேர்ந்த தொழிலாளிக்கு அவரது சொந்த ஊருக்கு அருகிலுள்ள கோரக்பூர் பணிமனையில் RRB மூலமாக வேலை கிடைத்ததை முன்னிட்டு நமது AIOBC நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் திரு. பாலகுமார், கோட்ட தலைவர் திரு. கான், டீசல் கிளை உதவி தலைவர் திரு. மாரிமுத்து அவர்கள் அனைவரும் நிர்வாகத்துடன் நேற்று பேசியதன் பயனாக இன்று தொழிலாளி ஹுசைன் NOC ( தடையின்மை சான்றிதழ்) வழங்கப்பட்டது. இதற்கு உத்தரவிட்ட CWM/GOC மற்றும் WPO/GOC அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

கோபிநாத். எஸ்
கிளைச் செயலாளர்
டீசல் கிளை
பொன்மலை பணிமனை

-----------------------------------------------------------------------------------------------------------------------



POSTERS AND BANNERS FOR 20.02.2019 AGITATION


-----------------------------------------------------------------------------------------------------------------------








OUR BELOVED GENERAL SECRETARY Dr.R.AFZAL VISITED TO THANJAVUR BRANCH MEET OUR BRANCH OFFICE BEARERS AND NEWLY NOMINATED THE BRANCH PRESIDENT Mr.P.SARAVANAN
--------------------------------------------------------------------------------------------------------------------------






திருச்சி GOC workshopல் நமது பொதுசெயலாளர் திரு டாக்டர் அப்சல் அவர்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டபோது அவருடன் Z T செந்தில்குமார் ZWP சுல்தான் அவர்கள் உடன் இருந்தர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
                                                                                       



நமது இனமான பொதுசெயலாளர்  திரு டாக்டர் அப்சல் அவர்கள் திருச்சி கோட்ட OBC  நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------


திருச்சி கோட்டத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் அனைத்து கோட்ட தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொருளாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தை திருச்சி கோட்ட செயலாளர் திரு. A. சின்னப்பன் முன்னிலையில் நமது சங்கத்தின் பொதுச்செயலாளர் உயர் திரு. Dr.R. அப்சல் அவர்கள் தலைமையில் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது மேலும் கூட்டத்தில் ஸையத் மொஹமத் சுல்தான் - நிர்வாக தலைவர், மத்திய சங்க துணை தலைவர் - ஆல்பர்ட் ஜெஸ்டின், மத்திய சங்கபொருளாளர் - செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும் படங்கள் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும் 

CLICK 1     CLICK 2


____________________________________________________________________________________________



GENERAL SECRETARY BIRTH DAY CELEBRATION
TRICHY ALL DIVISIONS PRESIDENT, SCERETARY AND TREASURER MEET WITH OUR HONABLE GENERAL SECRETARY Dr.AFZAL

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக