மத்திய சங்கத்தின் 2019 ஆண்டின் முதலாவது கலந்துரையாடல் கூட்டம் இன்று மாலை மத்திய சங்க அலுவலகத்தில் இனிதே நடைபெற்றது. கூட்டத்தில் நமது இனமான பொதுச்செயலாளர் திரு. Dr.R.அப்சல் அவர்கள் உரையாற்றினார் கூட்டத்திர்க்கு மத்திய சங்க நிர்வாகிகள், சென்னை கோட்டம் மற்றும் கிளைகள், பனிமனை கோட்டம் மற்றும் கிளைகள், கூடுதல் கோட்டம் மற்றும் கிளைகளை சார்ந்த தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொருளாளர்கள் கலந்து கொண்டனர் நிறைவாக திரு. டில்லி (COR) அவர்கள் நன்றியுரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக