CLICK HERE |
AIOBC-REA யின் மத்திய சங்கம் சார்பாக, மத்திய சங்க நிர்வாகிகள், கோட்ட நிர்வாகிகள், கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் நிர்வாகஸ்தர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம், இன்று 27-08-2019 கேரேஜ் பணிமனை, தெற்க்கு இரயில்வே உணவு இடைவேளை வாயிற் கூட்டமானது உங்கள் அனைவரின் முயற்ட்சியாலும் பங்கேற்பாலும், வெற்றியை ஈட்டியது, உங்கள் மகத்தான பங்கேற்புக்கு ஈடில்லை, இனி வரும் காலங்களில் இதே போன்ற ஓத்துழைப்பு நல்குமாறு வேண்டுகிறோம், இக் கூட்டம் வெற்றிபெற செய்த அனைத்து சொந்தங்களுக்கு மத்திய சங்கத்தின் வாழ்த்துக்களும் பாராட்டுகளும், இந்த சிறப்பு வாய்ந்த கூட்டத்தை ஏறிப்பாடு செய்த நமது இணையில்லா பொது செயலாளர் முனைவர் திரு.R.அப்சல், அவர்களுக்கு இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். |
ஒன்று பட்டால் உன்டு வாழ்வு என்ற பழமொழிக்கேற்ப வாழ்ந்துகாட்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக