செவ்வாய், 25 ஜூன், 2019

முன்னாள் பாரத பிரதமர் திரு. V. P. சிங் பிறந்தநாள்






முன்னாள் பாரத பிரதமர்  திரு. V. P. சிங். அவர்களின் 88 பிறந்தநாள் AIOBC ZONAL OFFICE  PERAMBUR, CHENNAI DIVISION, WORKSHOP  DIVISION, EXTRA DIVISION, TRICHY DIVISION, SALEM DIVISION, TVC DIVISION AND PGT DIVISION, MADURAI DIVISION மற்றும் தென்னக இரயில்வேயில் உள்ள அனைத்து AIOBC கிளைகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஞாயிறு, 23 ஜூன், 2019

ZONAL AND ALL DIVISIONS JOINT MEETING AT RAMESWARAM







கடந்த 22.06.2019 சனிக்கிழமை காலை  ராமேஸ்வரம்  (மண்டபம்) தில் நடைபெற்ற தெற்கு மண்டல மற்றும் அனைத்து கோட்ட நிர்வாகிகள் கூட்டம் இனிதே நடைபெற்றது. கூட்டத்தில் தெற்கு மண்டல பொதுசெயலாளார் Dr.R. அப்சல்சிறப்புரையாற்றினார் தலைவர். S.D. சுல்தான் மஹமத், பொருளாளார். R. செந்தில்குமார்  மற்றும் அனைத்து மத்திய சங்க, அனைத்து கோட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தின் முடிவில் மதுரை கோட்ட செயலாளர், கூட்டம் சிறப்பாக நடக்க உதவிய நிவாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

வெள்ளி, 7 ஜூன், 2019