திங்கள், 29 ஜூலை, 2019

சிறப்பு கூட்டம்

     
                                                          PHOTOS

கடந்த 28.07.2019 ஞாயிற்றுக்கிழமை, நமது AIOBC மத்திய சங்க அலுவலகத்தில் உயர் திரு.N.கண்ணையா  SRMU பொதுச்செயலாளர் மற்றும் உயர் திரு. R.ஆப்சல் AIOBC பொதுச்செயலாளர் இருவரும்  எதிர் வரும் தொழிற்சங்க தேர்தலில்  இணைந்து செயல்படுவோம் என்றும் நிர்வாகிகள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக பணியாற்றுவோம் என்றும் கூட்டத்தின் வாயிலாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் அனைவரும கலந்து கொண்டனர்.

திங்கள், 15 ஜூலை, 2019

பொது செயலாளர் திரு Dr.R.அப்சல் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம்









 13.07.2019 :- AIOBC மத்திய சங்கம், கோட்ட மற்றும் கிளை செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மத்திய சங்க அலுவலகத்தில் நமது பொது செயலாளர் திரு Dr.R.அப்சல் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

வெள்ளி, 12 ஜூலை, 2019

Perambur Area All Workshop Branches Meeting























Today Perambur  Area All Workshop Branches Meeting conducted by Mr. Agnel Sounderrajan COR/SZ, All the Branch Office Bearers of Both Extra Division and Workshop Division participated in that meeting.

புதன், 10 ஜூலை, 2019

NCOBC MEETING AT HOTEL AMBASSADOR PALLAVA












AIOBC (RAILWAYS)  Office Bearers Participated by Felicitation and Interactive Session with NCOBC( National Commission Other Backward Classes)  Employees Welfare Associations at Hotel Ambassador Pallava.  

திங்கள், 8 ஜூலை, 2019

AIOBC-CONFEDERATION







AIOBC - RAILWAY EMPLOYEES ASSOCIATION General Secretary Dr. R.AFZAL MEET WITH AIOBC-CONFEDERATION MEMBERS K.DANASEKAR (Income tax) - General Secretary, C.SETHUPATHY(ONGC) President and ALL CONFEDERATION MEMBERS.

AIOBC FEDERATION CONFERENCE AT WESTERN RAILWAY






MORE PHOTOS CLICK HERE


All India AIOBC Railway Employees Federation and Associations Conference in Western Railway.