புதன், 13 நவம்பர், 2019

PREM அலுவலக திறப்பு விழா





நமது சென்னை கோட்டத்தின் PREM அலுவலக திறப்பு விழா 12/11/19அன்று நடைபெற்றது தலைமை ஏற்று வெற்றி வாகை சூடிய நமது AIOBC சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.R.அப்சல்  அவர்களுக்கும், பொதுச்செயலாளர் அவர்களின் அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்பித்த அனைத்து தலைமை அதிகாரிகளுக்கும் மற்றும் சங்கத்தின் சொந்தங்களுக்கும், விழா சிறப்பாக நடைபெற உதவிய AIOBC சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும். மத்தியசங்கம் சார்பாகவும் சென்னை கோட்டத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி.....    இவன்,  AIOBC/SZ.