7.1.2020 அன்று மதியம் 3 மணி அளவில் AlOBC/REA/SZ .பொது செய்லாளர் திரு R.அப்சல் அவர்கள் தலமையில் மத்திய சங்க நிர்வாகிகள் மற்றும் கோட்ட நிர்வாகிகளும் SOUTHERN RAILWAY GM .அவர்களை சந்தித்து தமது.GS அவர்கள் புத்தாண்டை முன்னிட்டு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
எனது அன்பு AIOBC சொந்தங்களுக்கு இனிய புத்தாண்டு 2020 நல் வாழ்த்துக்கள். புதிய ஆரம்பம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் வெற்றியாக மாற இறைவன் அருள் அன்பும், ஆசியும் வழங்கட்டும் என்றும் அன்புடன்....
Dr. R.அப்சல். (பொதுச்செயலாளர்/AIOBC/SZ)