செவ்வாய், 3 மார்ச், 2020

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

OBC-உரிமை மீட்பு மாநாடு




29.02.2020
திருச்சி-யை நோக்கி படையெடுப்போம்.. 
மாபெரும் OBC-உரிமை மீட்பு மாநாடு அழைக்கிறார்
நமது பொது செயலாளர்
Dr.R.அப்சல், Ph.D.,  
வாருங்கள் தோழர்களே வரலாறு படைப்போம். 

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்..
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே..

சனி, 11 ஜனவரி, 2020

NEW YEAR WISHES TO OUR S.Rly GM






7.1.2020 அன்று மதியம் 3 மணி அளவில் AlOBC/REA/SZ .பொது செய்லாளர் திரு R.அப்சல் அவர்கள் தலமையில் மத்திய சங்க நிர்வாகிகள் மற்றும் கோட்ட நிர்வாகிகளும் SOUTHERN RAILWAY GM .அவர்களை சந்தித்து தமது.GS அவர்கள் புத்தாண்டை முன்னிட்டு பொன்னாடை                       அணிவித்து   மரியாதை      செலுத்தினார்.