செவ்வாய், 27 மே, 2014

பொதுசெயலாளர் வாழ்த்து


கர்நாடகாவின் முதல்–மந்திரியாகவும், கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்திருக்கிறார். கட்சியின் ஆணைக்கு ஏற்ப முதல்வர் பதவியை ஜெகதீஷ் ஷெட்டருக்கு விட்டுக்கொடுத்து பதவி விலகியவர். 61 வயதாகும் திரு.சதானந்த கவுடா, தற்போது பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ரயில்வே துறை மந்திரியாக பொறுப்பேற்கிறார்.  
AIOBC - Southern Railway பொதுசெயலாளர் J.K.புதியவன் சார்பாகவும்  மற்றும் நிர்வாகிகள் சார்பாகவும்  ரயில்வே துறையை  முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நல்வழிகாட்ட மனமாற வாழ்த்துகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக