சனி, 12 ஜனவரி, 2019

பொதுச்செயலாளர் Dr.R.அப்சல் மற்றும் மாண்புமிகு MP. அன்வர் ராஜா அவர்களுடன் நமது சங்க நிர்வாகிகள்



12.01.2019 அன்று நமது பொதுச்செயலாளர் Dr.R.அப்சல் மற்றும் மாண்புமிகு  MP. அன்வர் ராஜா அவர்களுடன் நமது சங்க நிர்வாகிகள் உட்பட பலரும் தென்னக இரயில்வே பொது மேலாளர் உயர் திரு. R.K. குல்ஷரெஸ்தா  அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து OBC தொழிலாளர் குறைகளை எடுத்து கூறினர்.

பிறகு தென்னக இரயில்வே பொது மேலாளர் OBC தொழிலாளர்க்கான குறைகளை விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக