திங்கள், 25 பிப்ரவரி, 2019

இயக்கத்தில் இணைப்பு





AIOBC முன்னாள் நிர்வாகி திரு. K. ஜானகிராமன் அவர்கள் மதிப்பிற்குரிய பொதுசெயலாளர் திரு. R. அப்சல் அவர்களை சந்தித்து OBC இயக்கத்தில் இணைந்தார்.  அப்போது சங்க நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

வியாழன், 21 பிப்ரவரி, 2019

தொடர் போராட்டத்திற்கு பெறுவாரியாக கலந்துகொண்ட அனைத்து உடன்பிறப்புகளுக்கும் AIOBC சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி.



 

MORE PHOTOS AND VIDEOS     CLICKHERE

அனைவருக்கும் வணக்கம், நேற்று 20.02.2019 புதன் கிழமை நடை பெற்ற ஒருநாள் அடையாள தொடர் போராட்டத்திற்கு பெறுவாரியாக கலந்துகொண்ட அனைத்து உடன்பிறப்புகளுக்கும்  AIOBC சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி. விழாவின் விடிவெள்ளி நாயகராய் வந்து சிறப்பித்த பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு. அன்வர் ராஜா அவர்களுக்கும், கூட்டத்தை தலைமையேற்று வெற்றிகரமாக நடத்திக் கொடுத்த எங்கள் இனமான பொதுசெயலாளார் Dr. R.அப்சல் அவர்களுக்கும், சிறப்புரை ஆற்றிய AIOBC காண்பெடரேசன் பொதுசெயலாளார் திரு. தனசேகரன் அவர்களுக்கும் , சங்க நிவாகிகளுக்கும் இறுதியாக நன்றியுரை ஆற்றிய உயர்திரு. Dr. T.தேவனாதன் யாதவ் அவர்களுக்கும் நன்றி நன்றி..

மேடை அமைப்பு, ஒலியொளி அமைப்பு,
பல்வேறு பத்திரிக்கை நிரூபர், தொலைக்காட்சி நிரூபர்
அனைவருக்கும் நன்றி.

இடையில் மெல்ல நழுவிச் செல்லாமல்
இறுதிவரை இருகை கட்டி இருக்கையோடு இருந்தோருக்கும் நன்றி,

விட்டுப் போன அனைவருக்கும் நன்றி. வணக்கம்.



திங்கள், 18 பிப்ரவரி, 2019

ஒருநாள் தொடர் போராட்டம்

RAILWAY ONE DAY AGITATION CARTOON IMAGE க்கான பட முடிவு

இரயில்வே வாரியம் OBC தொழிலாளர்களுக்கு வழங்கிய அடிப்படை உரிமைகளை தர மறுக்கும் தென்னக இரயில்வே நிர்வாகத்தை கண்டித்து வருகின்ற 20.02.2019 அன்று. காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை D.R.M. அலுவலகம் அருகில் ஒருநாள் தொடர் போராட்டம்.


சனி, 2 பிப்ரவரி, 2019

ரயில்வே (இடைக்கால) பட்ஜெட் 2019


டெல்லி: மத்திய அமைச்சர், பியூஷ் கோயல் தாக்கல் செய்த மத்திய இடைக்கால பட்ஜெட்டில் ரயில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பொதுபட்ஜெட்டுடன் சேர்த்தே ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையை 2017ம் ஆண்டு, மோடி அரசு கொண்டு வந்தது. இவ்வருடமும் அதே நடைமுறை தொடர்ந்தது. 

பியூஷ் கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு, ரூ.1.6 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகை இதுவாகும். ஆளில்லாத ரயில்வே கிராசிங் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய ரயில்வே வரலாற்றிலேயே கடந்த ஆண்டுதான் விபத்துகள் குறைவாக நடந்த ஆண்டு என்றும், பியூஷ் கோயல் தெரிவித்தார். ரயில்வே மூலதன ஆதரவு நிதியாக ரூ.64,587 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திட்டத்தால், வேலை வாய்ப்பு அதிகரிக்கும். முழுக்க இந்திய ரயில் நெட்வொர்க் மூலமாகவே, இந்த ரயில் திட்டம் அமல்படுத்தப்படும். இவ்வாறு பியூஷ் கோயல் அறிவித்தார். புதிய ரயில்கள் குறித்தோ, கட்டண உயர்வு குறித்தோ அவர் தெரிவிக்கவில்லை.

Railway Budget 2019 Highlights:

Railway Budget 2019-20 Highlights: Vande Bharat Express was pitched by Goyal as the indigenous technology leap that will ensure speed, service and safety in rail travel.

Railway Budget 2019 Highlights – FM Piyush Goyal
Railway Budget 2019-20 Highlights: Record Rs 1.58 lakh crore planned expenditure, safest year for Indian Railways, and a Vande Bharat impetus for ‘Make in India’ – Union Finance and Railway Minister Piyush Goyal’s Railway Budget 2019 had points to cheer for the common man. For one, Goyal declared that Indian Railways saw its safest year! For another, train sets like Train 18, now Vande Bharat Express, will offer world-class travel experience to passengers in the coming years. Additionally, the operating ratio, a measure of Indian Railways financial health, improved and further improvement is being eyed. Goyal announced that the operating ratio for the current fiscal year has improved to 96.2% and in the next financial year the aim will be to have it at 95%.
Vande Bharat Express was pitched by Goyal as the indigenous technology leap that will ensure speed, service and safety in rail travel. As part of his Railway Budget 2019 speech, Piyush Goyal said that Vande Bharat Express is a ‘Make in India’ initiative that will help create more jobs as more such train sets are manufactured for service across the Indian Railways network. Piyush Goyal announced an outlay of Rs 64,587 crore for Indian Railways.
Highlighting Modi government’s big achievement on safety, Piyush Goyal said that his ministry has eliminated all unmanned level crossings on the broad gauge network. This feat was achieved on January 31, 2019, when the last unmanned level crossing was removed. No railway fare hike was announced in Railway Budget 2019, given the fact this is the year of Lok Sabha elections 2019. Doing away with the colonial ear practise of having a separate Railway Budget, Modi government merged the document with the main Union Budget from 2017 onwards. Yet, Indian Railways being the national transporter, finds a special mention in the Budget speech and this year will be no different.