வியாழன், 21 பிப்ரவரி, 2019

தொடர் போராட்டத்திற்கு பெறுவாரியாக கலந்துகொண்ட அனைத்து உடன்பிறப்புகளுக்கும் AIOBC சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி.



 

MORE PHOTOS AND VIDEOS     CLICKHERE

அனைவருக்கும் வணக்கம், நேற்று 20.02.2019 புதன் கிழமை நடை பெற்ற ஒருநாள் அடையாள தொடர் போராட்டத்திற்கு பெறுவாரியாக கலந்துகொண்ட அனைத்து உடன்பிறப்புகளுக்கும்  AIOBC சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி. விழாவின் விடிவெள்ளி நாயகராய் வந்து சிறப்பித்த பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு. அன்வர் ராஜா அவர்களுக்கும், கூட்டத்தை தலைமையேற்று வெற்றிகரமாக நடத்திக் கொடுத்த எங்கள் இனமான பொதுசெயலாளார் Dr. R.அப்சல் அவர்களுக்கும், சிறப்புரை ஆற்றிய AIOBC காண்பெடரேசன் பொதுசெயலாளார் திரு. தனசேகரன் அவர்களுக்கும் , சங்க நிவாகிகளுக்கும் இறுதியாக நன்றியுரை ஆற்றிய உயர்திரு. Dr. T.தேவனாதன் யாதவ் அவர்களுக்கும் நன்றி நன்றி..

மேடை அமைப்பு, ஒலியொளி அமைப்பு,
பல்வேறு பத்திரிக்கை நிரூபர், தொலைக்காட்சி நிரூபர்
அனைவருக்கும் நன்றி.

இடையில் மெல்ல நழுவிச் செல்லாமல்
இறுதிவரை இருகை கட்டி இருக்கையோடு இருந்தோருக்கும் நன்றி,

விட்டுப் போன அனைவருக்கும் நன்றி. வணக்கம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக